அல்லாத்துக்கும் வணக்கம்.. எனக்கு இந்த BLOG எல்லாம் ரொம்ப புதுசுங்க..
இந்த மாதிரி எல்லாம் BLOG எழுதலாம்னு ஞானம் வந்ததே நாங்க 5 பேரும் ஒன்ன இருக்கும் போது தான்... அதனால இங்க நாங்க 5 பேரு தான் தலைப்பே...
· பாலாஜி - வாழ்க்கைல பாதி காலம் எதாவது வலி, கஷ்டம், நோய்னு படுத்திருப்பான் - எங்க வேலையே அவனுக்கு ஊக்கம் கொடுக்கிறது தான். இவரு அடிக்கடி கூபிட்ற ஒரு ஆளு Mr . பெருமாள், என்னைக்காவது வருவாருன்னு பாக்குறேன் (கோவிந்தா, கோவிந்தா )..
- அன்புமணி - சோறு இல்லாம இருப்பானே தவிர செல் போன் இல்லாம இருக்க மாட்டான்.- யார்கிட்ட பேசுறான் என்ன பேசுறான்னு எங்க யாருக்மே தெரியாது. ரொம்ப பொறுப்புள்ள பையன்.
- ரம்நீத் சிங் - எல்லாரும் மேற்க போவோம்னு சொன்னா, இவரு மட்டும் இல்லை கெழக்க தான் போகணும்னு அடம் புடிக்கிற பையன். பயங்கரமா தூங்குவான் . அனா ரொம்பா நல்லவன்.... இவனுக்கு வேற பெயரும் உண்டு தாடிகார தமிழ் சிங்கு.
- அருண் விஜய் - கோவக்காரன், கோயம்பதுர்காரன், வேலைன்னு வந்திட்டா கெட்டிக்காரன். பாரபட்சம் பாக்காம திட்டுவான் பாசக்காரபையன். புரியுதோ புரியலையோ தலைவர் இங்கிலீஷ் சீரியல் தான் பாக்றது..
கெஜா - என்ன பத்தி மத்த 4 நண்பர்கள் என்ன சொல்றாங்கன்னு கமெண்ட்ஸ் பாத்து படிச்சு தெரிஞ்சுக்குவோம்.
நாங்க எல்லாரும் எவளோ தான் சண்டை போட்டாலும் ஒன்னா தான் இருப்போம்.. விடுமுறைன்னு வந்தா நாங்க என்ன பன்னுவோம், என்ன பண்ண போறோம்னு கடைசி வரைக்கும் தெரியாது.. எங்களுக்கு விடியுரதே ராத்ரிலத்தான் .. எப்பவுமே சந்தோசமா இருக்கோம், இருப்போம்..
எல்லோர்க்கும் ஒரே ஆசை, ஒரே குறிக்கோள் தொப்பயை குறைக்க வேண்டியது... இதுக்காக நாங்க பண்ணாத dieting இல்ல , ஓடாத ரோடு இல்ல, போகாத ஜிம் இல்ல, ஆனா இது எல்லாம் வெறும் வாய் பேச்சு தான் (சில பேரு ஜிம் அண்ட் வாக்கிங் போரங்கங்கோ..)... ஹோட்டல் உள்ள போயிட்டா எல்லாம் மறந்து நல்லா சாப்பிடுவோம்.. இங்க மஸ்கட்ல எந்த ஹோட்டல என்ன சாப்பாடு ஐட்டம் நல்லா இருக்கும்னு எங்கள கேட்ட நிச்சயம் தெரியும். காசு இருக்கோ இல்லையோ பாதி சமயம் ஹோடேள்லதான் சாப்பாடு. சும்மா பேருக்கு தான் சமைச்சு சாப்பிடுறோம்.. சில மாசத்துக்கு முன்னாடி எல்லாரும் ஒரு குறும்படம் பண்ணலாம்னு நினைச்சோம், நினைக்குறோம் ஆனா அந்த ஆசை இன்னும் நிராசையாவெ இருக்கு.. இப்படி சில பல உண்டு... ஒன்னு ஒன்னா வெளில விடறேன் நேரம் கிடைக்கும் பொது....
சிங்குட பிறந்த நாள் அன்று கேமரா கண் சிமிட்டியது ...
This comment has been removed by the author.
ReplyDeleteThat was an ultimately hilarious post.So liked the way you have described your friends' profile...All the best to you guys on your venture of reducing your belly fat :)
ReplyDeleteDo keep blogging!!! Never realized you could write this well :)
Geja - evallo adichalum thankaravan kallumathiri iruppan(bodybuilder) ana rumbo softanavan ena sonalum saivan/ketukuvan, indiala irukara ella oorum avan ooru than. he is a good friend
ReplyDelete@ ARUN.. dei nee 4 Caps amukunatha mattum nan solla mattaen da.. athu secret...
ReplyDeleteBalajee.. nee enna post panna? atha marubadiyum pannuda..
ReplyDeletenaanum ivanungala oruthana irundhadhala....i like to put my comments also here...
ReplyDeleteMr.Anbu-Pasakara payan...avanu madhiri oruthana innum pakala.
Mr.Arun, Goyala thita arambicha...thangadhu.kadhu punnayidum.
Mr.Singh, Sir oda thamozhuku adimai nangal elorum...nice guy.
Mr.Geja,sapatu raman....Machi eppo biriyani vangi thara...still those words are hearing..
Last but not least
Mr.balajee,...
As geja said,....ivanuku illadha viyadhiyae kedayadhu.....but nalla siripan.ayiram figure vera ivaruku...lol
Dai balajee...Still i dont know, y u fought with me on that day? Y u didnt spoke to me?
Atleast ippo sollu.....
Badly i miss all these guys...